வன விவசாயிகளை வெளியேற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு  தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்

வன விவசாயிகளை வெளியேற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்

வன விவசாயிகளை வெளியேற்றும் சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும் என்று தேனி கலெக்டர் அலுவலகத்தில் நடந்த கலந்தாலோசனை கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தினர்.
9 Jun 2022 10:24 PM IST